Thursday, March 20
Shadow

Tag: #ennai nokki payum thotta #goutham menon #dhaush

மீண்டும் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்

மீண்டும் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்

Latest News
தனுஷ் இயக்குனர் கௌதம் மேனனனுடன் முதன் முறையாக இணைந்து இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தின் படபிடிப்பு முதலில் முழு வேகமாக போனது பின்பு அப்படியே கொஞ்சம் வேகம் குறைந்தது பின்னர் தனுஷ்க்கும் இயக்குனருக்கும் சண்டை என்று தகவல்கள் வெளியாகின பின்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று ஒரு கேள்வி எழும்பியது. பின்னர் ஒரு பாடல் மட்டும் இசையமைப்பாளர் பெயர் போடமாலே வெளியானது இதனால் கொஞ்சம் ஊடகங்களில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது , இதனால் இயக்குனர் கௌதம் மேனன் எல்லோர் கண்துடைப்புக்கு தர்புகா சிவா என்று கூறினார்.ஆனால் அதன் பின்னர் ஒரு பாடல் இசையமைப்பாளர் பெயர் இல்லாமல் தான் வெளியானது தற்போது மூன்றாவது பாடல் வெளியாக போகிறது ஆனால் இன்னும் அவர் இசையமைப்பாளர் யார் என்று உறுதியாக சொல்லவில்லை. தமிழக ரசிகர்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும் 'எ...
தொடர்ந்து மோதலில் ஈடுபடும்கௌதம் மேனன் தற்போது தனுஷ்வுடனும் மோதல்

தொடர்ந்து மோதலில் ஈடுபடும்கௌதம் மேனன் தற்போது தனுஷ்வுடனும் மோதல்

Latest News
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்தவர். இவரின் படத்தில் கதை களமும் திரைக்கதையும் ரொம்ப வலுவாக இருக்கும் பல முக்கிய நடிகர்களுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தவர் இருந்தும் இவரிடம் பல குறைகள் உள்ளது . இதனால் தொடர்ந்து எல்லா ஹீரோகலுடன் மோதல் நடந்து கொண்டே இருக்கிறது கொஞ்ச நாள் முதல் சூர்யா அடுத்து சிம்பு இரண்டு நாளுக்கு முன் விக்ரம் இப்போது தனுஷ் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் எப்போதோ முடிய வேண்டிய படம் இன்னும் முடியாமல் இருக்கிறது இதற்கிடையில் தனுஷ். விஐபி 2, பவர் பாண்டி என பிஸியாகிவிட்டார். கௌதமும் துருவ நட்ச்சத்திரம பட...