காணாமல் போன ஒரு பொருள்… பின்னணியில் இருக்கும் மர்மம்! ‘ஃபேமிலி பாய்’ டீசர் வெளியீடு!
காணாமல் போன ஒரு பொருள்… பின்னணியில் இருக்கும் மர்மம்! ‘ஃபேமிலி பாய்’ டீசர் வெளியீடு!
நடிகர் சூர்யா அறிமுகப்படுத்திய இயக்குநர் மித்துன் மாணிக்கம் நடித்து இயக்கியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம், குடும்ப உணர்வுகளுடன் ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ளது.
‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மித்துன் மாணிக்கம், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தே...
