
இயக்குனர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் பிறந்த தினம் பதிவு
சென்னையில் பிறந்த இவர் நடிகர் மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சிவாஜி புரெடக்சன் தயாரிப்பில் வெளியான அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வெயில், அவன் இவன் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
கேப்டன் மகள், காதல் வைரஸ், ராமச்சந்திரா, தொட்டி ஜெயா, வெயில், மச்சக்காரன், ஆயுதம் செய்வோம், குருவி, மயாண்டி குடும்பத்தார். தீ, மாத்தி யோசி, மாலிங்க, அவன் இவன், வேலூர் மாவட்டம் சந்தமாமா, ஜகதல புஜபால தென்னாலிராமன், அப்புச்சி கிராமம், சண்டமாருதம், தாரை தப்பட்டை, என்னமா கத விடுறாங்க, திறப்பு விழா, எண்பத்தெட்டு, கிடா விடு
இவர் இயக்கிய திரைப்படங்கள்
அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம்...