‘ஜீனியஸ்’- திரைவிமர்சனம் (பெற்றோர்களுக்கு அவசியம்) Rank 3.5/5
இயக்குனர்களை பல வகை இயக்குனர்கள் உண்டு ஒரு சில இயக்குனர்கள் மசாலா படங்களை மட்டுமே இயக்குவார்கள் ஒரு சில இயக்குனர்கள் படத்தில் என்ன இருக்கோ இல்லையோ நிச்சயம் பிரமாண்டம் இருக்கணும் என்று இருப்பார்கள் ஒரு சில இயக்குனர்கள் கதையை மட்டுமே நம்பி பயணிப்பார்கள் அனால் இயக்குனர் சுசீந்திரன் கதை மற்றும் பொழுதுபோக்கு மசாலா விளையாட்டு என்று சுக சிந்தனைகளோடு பயணிப்பவர் கபடி கிரிகெட் இப்படி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர்
அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஜீனியஸ் படிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக களத்தில் இறங்கியுள்ளார் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.ஒருவரின் வாழ்கையை அவரது கல்வி மட்டும் முடிவு செய்யவில்லை அவரின் வாழ்க்கை முறையும் தான் முடிவு சிகிறது என்பதை மிக அழகாக உணர்த்தும் படம் என்று சொன்னால் மிகையாகது வியாபாரத்தோடு சமுக அக்கறையுடன் வந்துள்ள படம் இவ்வொரு பெற்றோர்களும...