
ஹீரோ முன் ஆடையில்லாமல் நிற்பேன் இயக்குனருக்கு விஐய் பட நாயகி உத்தரவு????
தமிழ் சினிமாவில் விஐய் உடன் நடிப்பதற்கு முன்னால் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார் இருப்பினும் பெரிய மவுசு இல்லை பிறகு நண்பன் படத்தில் விஐய் உடன் கைகோர்த்து நடித்தார் தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்து தோல்வியுற்றார்
பிறகு தெலுங்கில் நிறைய படங்கள் நடித்தார் பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில்
தற்போது ஷிந்தியில் அஜய் தேவ் கான் உடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார் அந்த படத்தில் ஹீரோ முன்னோடி மற்றும் குளியலறையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்து உள்ளதாக தகவல் மற்றும் புகைப்படம் வெளியாக..,
அதைபற்றிய இலியானா விடம் கேட்ட பொழுது அந்த காட்சியை வைக்க சொன்னதே நான் தான் எனவும் கதைக்கு எது வேண்டுமானாலும் நான் செய்வேன் என கூறினார்...