
நடிகர் ஜெகபதி பாபு பிறந்த தினம்
ஜெகபதி பாபு என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பிரதானமாக தெலுங்கு திரைப்படங்களிலும், தமிழ், மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1993 ல் காயம் திரைப்படத்தில் நடித்தமைக்காக நந்தி விருதினைப் பெற்றுள்ளார். இந்த விருது 1996 மற்றும் 2000 ல் மீண்டும் சிறந்த நடிப்பிற்காக கிடைத்தது.
இவர் நடித்த படங்கள்
விஸ்வாசம், சயீரா நரசிம்ம ரெட்டிம யாத்ராம அக்னி சிறகுகள், பிரமாண்ட நாயகன், பைரவா, புலி முருகன், கத்திச்சண்டை, செல்வந்தன், தாண்டவம்...