Wednesday, October 28
Shadow

Tag: Janani Bharadwaj Divo Music

பின்னணிப் பாடகியிலிருந்து இசையமைப்பாளர் வரை… புதிய பயணத்தைத் தொடங்கும் ஜனனி பரத்வாஜ்!

பின்னணிப் பாடகியிலிருந்து இசையமைப்பாளர் வரை… புதிய பயணத்தைத் தொடங்கும் ஜனனி பரத்வாஜ்!

Latest News, Top Highlights
பின்னணிப் பாடகியிலிருந்து இசையமைப்பாளர் வரை… புதிய பயணத்தைத் தொடங்கும் ஜனனி பரத்வாஜ்! Divo Music நிறுவனத்துடன் கைகோத்து சுயாதீன இசை உலகில் அறிமுகம்! சென்னை: தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசையமைப்பாளராகப் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதன் மூலம் பாடகியாகத் தொடர்ந்த தனது இசைப் பயணத்தில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார். தமிழில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி பரத்வாஜ், ஏற்கெனவே தனது குரலால் ரசிகர்களிடம் அறிமுகமானவர். அசல் படத்தில் இடம்பெற்ற ‘Tottadaing’, ஐயா படத்தின் ‘Athiri Pathiri’, பள்ளிக்கூடம் படத்தின் ‘Indha Nimidam’, பிறப்பு படத்தின் ‘Ulaga Azhagi Naan Dhan’ உள்ளிட்ட பாடல்கள் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கவை. திரைப்படப் பாடல்கள் மூலம் தன...