Friday, November 6
Shadow

Tag: Jen Martin music

நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

Latest News, Top Highlights
நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) - எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ - முதல் பாடல் வெளியீடு! மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல். கே. அக்ஷய் குமார், ஜான் விஜய்,  ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்...
18 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தின் மர்மத்தை உடைக்க வரும் ‘மைலோ’! முகேன் ராவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

18 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தின் மர்மத்தை உடைக்க வரும் ‘மைலோ’! முகேன் ராவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Latest News, Top Highlights
18 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தின் மர்மத்தை உடைக்க வரும் ‘மைலோ’! முகேன் ராவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு செல்ல நாயை மையமாகக் கொண்டு மர்மமும் திரில்லரும் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள முகேன் ராவின் புதிய திரைப்படமான ‘மைலோ’ (Milo) படத்தின் தலைப்பும் முதல் தோற்ற போஸ்டரும் வெளியாகியுள்ளன. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SSR Entertainment சார்பில் K. I. சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், அடர் நீல நிற லெதர் ஜாக்கெட்டில் கம்பீரமாக நிற்கும் முகேன் ராவுக்கு அருகில் தங்க நிற செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியின் இயற்கைச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. செல்லப் பிராணியாக...
‘ஹாய்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு – கவின் – நயன்தாரா கூட்டணி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு!

‘ஹாய்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு – கவின் – நயன்தாரா கூட்டணி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
‘ஹாய்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு – கவின் - நயன்தாரா கூட்டணி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு! ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஹாய்’ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இளம் தலைமுறை நட்சத்திர நடிகரான கவினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ரொமான்ஸ் மற்றும் டிராமா என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியிருக்கும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான ரோம்-காம் அனுபவத்தை வழங்கும் என டிரெய்லர் உணர்த்துகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘ஹாய்’, காதலை மையமாகக் கொண்டிருந்தாலும், வழக்கமான காதல் கதையாக மட்டும் இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனைச் சுற்றி...
ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளை நோக்கி வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் முதல் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி!

ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளை நோக்கி வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் முதல் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி!

Latest News, Top Highlights
ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளை நோக்கி வரும் ‘ஹாய்’... நயன்தாரா - கவின் கூட்டணியின் முதல் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி!   தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஹாய்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னணி நடிகை நயன்தாராவும், இளம் நடிகர் கவினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புதிய அறிவிப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெளியான முதல் பாடல் டிஜிட்டல் தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. அறிம...
டிரெண்டிங்கில் தீப்பிடித்த ‘ரசகுல்லா’! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் ‘ஹாய்’ படத்தின் புதிய பாடல்

டிரெண்டிங்கில் தீப்பிடித்த ‘ரசகுல்லா’! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் ‘ஹாய்’ படத்தின் புதிய பாடல்

Latest News, Top Highlights
டிரெண்டிங்கில் தீப்பிடித்த 'ரசகுல்லா'! நயன்தாரா – கவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசீகரிக்கும் 'ஹாய்' படத்தின் புதிய பாடல் சென்னை: வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், 'ஹாய்' திரைப்படத்தின் புரமோஷன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில், படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா...' வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. முன்னதாக வெளியான 'கன்னக் குழியா...' பாடல் மில்லியன் கணக்கான பார்வைகளை குவித்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'ரசகுல்லா...' பாடலும் அதே பாதையில் வேகமாக பயணித்து வருகிறது. பாடலின் இனிமையான இசை, காட்சிகளின் வண்ணமயமான உருவாக்கம் மற்றும் நயன்தாரா – கவின் இணையின் இயல்பான திரை ரசாயனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள...
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது!

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது!

Latest News, Top Highlights
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஹாய்’... நயன்தாரா - கவின் கூட்டணியின் குடும்பக் கொண்டாட்டம் தொடங்குகிறது! தமிழ் சினிமாவில் முதல் முறையாக நயன்தாராவும், கவினும் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வீடியோ, ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனதை வருடும் தருணங்களை இணைத்து சொல்லும் இந்தக் கதை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே...