Wednesday, October 28
Shadow

Tag: Jiiva new film

அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது! மதுரை மண்ணின் மண்வாசனையுடன் குடும்ப உணர்வுகளைப் பேசும் புதிய படம்! நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்ப உறவுகள், அப்பா – மகன் இடையேயான பாசம், மனிதர்களின் உணர்வுகள் என வாழ்வின் நெருக்கமான தருணங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால், கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும் மண்ணின் மணத்தையும் திரையில் பதிவு செய்யும் படைப்பாக ‘தகப்பன்’ இருக்கும் என எதிர்பார...