Wednesday, June 24
Shadow

Tag: Kaan City movie Kaan City OTT rights Kaan City Netflix deal Kaan City Tamil movie Kaan City release date Kaan City cast and crew

திரைக்கு முன்பே வெற்றி மணி… “கான் சிட்டி” மீது ஓடிடி ஜெயன்ட் நம்பிக்கை!

திரைக்கு முன்பே வெற்றி மணி… “கான் சிட்டி” மீது ஓடிடி ஜெயன்ட் நம்பிக்கை!

Latest News, Top Highlights
திரைக்கு முன்பே வெற்றி மணி… “கான் சிட்டி” மீது ஓடிடி ஜெயன்ட் நம்பிக்கை! திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே வணிக ரீதியாக கவனம் ஈர்ப்பது என்பது எந்த திரைப்படத்திற்கும் பெரிய சாதனையாகும். அந்த வரிசையில், தற்போது “கான் சிட்டி” திரைப்படம் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. உலகளவில் முன்னணி ஓடிடி தளமான , இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கணிசமான தொகைக்குக் கைப்பற்றியிருப்பது, திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியான பிறகே அதன் வரவேற்பை வைத்து ஓடிடி ஒப்பந்தங்கள் உருவாகும் நிலையில், “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே இத்தகைய ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பது, அதன் கதை, நடிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம், படம் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் பலமடைந்துள்ளது. நகர வாழ்க்கையின் நிதி நெருக்கடிகளை பின்னணியாகக் கொண்டு ...