Wednesday, March 12
Shadow

Tag: #Kajinikanth

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கஜினிகாந்த்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யா - சாயிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆர்யா இன்று (11.12.2017) அவரது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதேபோல் ரஜினிகாந்த் நாளை (12.12.2017) 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆர்யா பிறந்தநாளின் கடைசி நிமிடத்திலும்,...