
நடிகர் தனுஷ் அவரின் வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக விளங்கிய படம் வேல்ராஜ் இயக்கத்தில் வெளி வந்த வேலையில்லா பட்டதாரி அளவில்லா பெருமையை புகழை பெற்று தந்தது விஐபி தனுஷக்கு
இதனை தொடர்ந்து அடுத்த பாகம் என்ற பெயரில் தொடங்கி வேறு பெயரில் உருவாகி வந்த இடம் தெரியாமல் போனது தங்கமகன்
இதனை அடுத்து விஐபி 2 வை கையில் எடுத்தார் அவர் கதை வசனம் பாடல்கள் எழுத அவர் மச்சினிச்சி இயக்க படம் இந்தியா முழுவதும் வெளியிட பல தரப்பட்ட புரமோசன் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது
முதலில் தனது பிறந்த நாளில் வெளியிடலாம் என திட்டமிட்டு அது தள்ளி போக தலயையின் விவேகம் வெளிவருவதை கண்டு செய்வது அறியாமல் தவிக்க தற்போது தான் தனுஷ்க்கு முச்சு வந்தது காரணம் விவேகம் படம் தள்ளி போக அந்த கேப்பில் படத்தை வெளியிட திட்டம்
ஆம் ஆகஸ்ட் 18 விவேகத்தை முந்தி கொண்டு விஐபி 2 திரையை முற்றுகையிட முடிவு செய்ய பட்டுயுள்ளது இந்த முடிவு பலன் அளிக்க cinemapluz.com சார்பாக வாழ்த்துக்கள்
