Saturday, October 10
Shadow

Tag: Kalamaya Cineverse

சர்வதேச அரங்கில் மிளிரும் ‘என்ன விலை’! அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது!!

சர்வதேச அரங்கில் மிளிரும் ‘என்ன விலை’! அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது!!

Latest News, Top Highlights
சர்வதேச அரங்கில் மிளிரும் ‘என்ன விலை’! அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றது!! கருணாஸ் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு, அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி இந்த விருதைப் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் படைப்புகள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ‘என்ன விலை’ திரைப்படத்திற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் படக்குழுவினருக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில், ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சார்பில் படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கருணாஸ்...
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...