
ரஜினி – கமல், அரசியலுக்கு தகுதியானவர் யார்? – வாக்கெடுப்பில் பரபரப்பு தகவல்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் மட்டும் இல்லாமல் உலக புகழ் வாய்ந்த நடிகர்கள் என்றால் அது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்று சொல்லணும் அதேபோல தமழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னனி நடிகர்கள் மட்டும் இல்லாமல் முதல் இரண்டு இடங்களை இன்றும் தக்கவைத்துள்ளனர்.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் அதிலும் ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறித்தனமா ரசிகர்கள் அதிகம் உண்மையை சொல்லபோனால் கமல்ஹாசனைவிட ரஜினிகாந்த்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும். இதனால் ரஜினிகாந்த தன ரசிகர்களை சுயநலத்துக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறார் என்ற பேச்சும் அதிகம் அதுக்கு எடுத்துகாட்டு ரஜினி நான் அரசியலுக்கு வருவேன் என்று பல வருடங்களாக சொல்லி மட்டும் வருகிறார் தவிர அதற்கு இதுவரை அவர் எந்த முயற்சியும் எடுக்காமல் ரசிகர்களை எமற்றிவருகிறார் என்பது தான் உண்மை நான் எப்ப வருவேன் எப்பட...