Saturday, October 10
Shadow

Tag: Karthik Subbaraj Dorothy

“திருநர் சமூகத்தின் வலியையும், அன்பையும் பேசும் ‘டோரதி’ காலத்தைக் கடந்து நிற்கும்!” – நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் திரையுலகினர் பாராட்டு!

“திருநர் சமூகத்தின் வலியையும், அன்பையும் பேசும் ‘டோரதி’ காலத்தைக் கடந்து நிற்கும்!” – நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் திரையுலகினர் பாராட்டு!

Latest News, Top Highlights
“திருநர் சமூகத்தின் வலியையும், அன்பையும் பேசும் ‘டோரதி’ காலத்தைக் கடந்து நிற்கும்!” – நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் திரையுலகினர் பாராட்டு! “சமூகத்தின் மீதான பார்வையை மாற்றும் சக்தி சினிமாவுக்கு உண்டு; அதற்கு ‘டோரதி’ ஒரு சிறந்த உதாரணம்” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜியோ ஸ்டுடியோஸ் வழங்க, சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. திருநர் சமூகத்தின் உணர்வுகள், அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், அன்பு, உறவுகள் மற்றும் சமூகத்தின் பார்வை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றத...
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...
‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த்

‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த் பல ஆண்டுகளாகத் தேடிய கதாபாத்திரம்… ரசிகர்களின் பாராட்டால் நெகிழும் நடிகர்! ஒரு நடிகருக்கு திறமை மட்டும் இருந்தால் போதாது. அந்தத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் அமைய வேண்டும். அப்படியொரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த நடிகர் சனந்த்துக்கு, ‘டோரதி’ திரைப்படம் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சனந்த்தின் நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் அவர் தோன்றியதால், ஒரு முரட்டுத்தனமான கிராமத்து இளைஞர் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு சுப்பு கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை சனந்த் கையாண்ட விதம் அந்த எதிர்பார்ப்பை முற்றிலு...
டோரதி – திரைவிமர்சனம் (Rank 4.5 / 5)

டோரதி – திரைவிமர்சனம் (Rank 4.5 / 5)

Latest News, Review
டோரதி – திரைவிமர்சனம் உறவுகளின் ஏக்கத்தையும், காதலின் ஆழத்தையும் வித்தியாசமான திரைமொழியில் சொல்லும் படைப்பு! சில திரைப்படங்கள் கதையைச் சொல்வதற்காக மட்டுமே உருவாகின்றன. சில திரைப்படங்களோ, கதையைத் தாண்டி ஒரு உணர்வை நமக்குள் விதைத்துவிட்டு செல்கின்றன. அந்த வகையில், ‘டோரதி’ பார்வையாளர்களை ஒரு வித்தியாசமான உலகிற்குள் அழைத்துச் செல்லும் திரைப்படமாக அமைந்துள்ளது. மதுரையின் மண், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை என அந்த நகரத்தின் இயல்பான தன்மையை எந்தவிதமான செயற்கைத்தனமும் இல்லாமல் திரையில் பதிவு செய்திருப்பது படத்தின் முக்கியமான பலம். மதுரை வெறும் கதையின் பின்னணியாக இல்லாமல், கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் ஒரு முக்கியமான அங்கமாகவே உணரப்படுகிறது. நட்பு, காதல், உறவுகளுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பு, ஏக்கம் என பல உணர்வுகளை மையமாகக் கொண்டு கதை பயணிக்கிறது. குறிப்பாக, காதலை வழக்கமான திரைப்பட பா...
டோரதி” எனது மனதுக்கு மிக நெருக்கமான படம் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

டோரதி” எனது மனதுக்கு மிக நெருக்கமான படம் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

Latest News, Top Highlights
டோரதி” எனது மனதுக்கு மிக நெருக்கமான படம் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மதுரை மண், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கைதான் “டொரதி” கதைக்கான அடித்தளம்: படத்தின் உருவாக்கம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் உருக்கமான பேச்சு சென்னை: “டொரதி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படம் உருவான விதம், மதுரையுடனான தனது உறவு, படக்குழுவினரின் பங்களிப்பு மற்றும் நடிகர்களின் அர்ப்பணிப்பு குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டார். தனது திரைப்படப் பயணத்திலும், “டொரதி” படத்தின் கதையிலும் மதுரைக்கு முக்கிய இடம் இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார். “நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். எனக்குள் சினிமா மீதான காதலும் ஆர்வமும் உருவாக மதுரை மண்ணுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மதுரையில் கோயிலுக்கு அடுத்தபடியாக சினிமா முக்கியமான ஒன்றாக இருந்தது. சிறுவயதிலிருந்...