Saturday, April 18
Shadow

Tag: krishna

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

தனது அடுத்த படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட தனுஷ்

Latest News, Top Highlights
`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது....
`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

`மாரி-2′ படக்குழுவில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது கு...
தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
நான் நடிக்க தயங்கிய படம் தான் ‘கவண்’ – டி.ராஜேந்தர்

நான் நடிக்க தயங்கிய படம் தான் ‘கவண்’ – டி.ராஜேந்தர்

Latest News
விஜய் சேதுபதி டி.ராஜேந்தர் ,மடோனா சபாஷ்டின் , ஜெகன் கிருஷ்ணா,கிரண்,மற்றும் பலர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகி இருக்கும் படம் கவன் இந்த ப்படத்தின் இசை மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று பிரசாத் லேப்யில் நேற்று மாலை நடைபெற்றது . இந்த நிகழ்வில் படத்தின் முக்கிய நபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய டி.ராஜேந்தர் சும்மா சரம் மாதிரி பேசினார். அதில் ஒரு சில குறிப்புகளை பார்ப்போம். விஜய் சேதுபதி - டி.ராஜேந்தர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கவண்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது ...
“விழித்திரு படத்தின் கதையை கூட கேட்காமல் என் மீது இருக்கும் நம்பிக்கையால் படம் வாங்கினார் விடியல் ராஜு

“விழித்திரு படத்தின் கதையை கூட கேட்காமல் என் மீது இருக்கும் நம்பிக்கையால் படம் வாங்கினார் விடியல் ராஜு

Latest News
கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'விழித்திரு'. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை 'சவுந்தர்யன் பிச்சர்ஸ்' சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'விழித்திரு' திரைப்படத்தில் டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.ச...
கிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசையை முடித்தார்  யுவன்ஷங்கர் ராஜா

கிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை’ படத்தின் பின்னணி இசையை முடித்தார் யுவன்ஷங்கர் ராஜா

Shooting Spot News & Gallerys
திரைப்படங்கள் உருவான காலம் முதல் இன்று வரை அந்த படங்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது இசை தான்..... காதல், அதிரடி, நகைச்சுவை என எந்த காட்சிகளாக இருந்தாலும் சரி, அவைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது இசை என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்.....அந்த இசையே யுவன்ஷங்கர் ராஜாவின் விரல்களில் இருந்தும், குரலிலும் இருந்தும் தோன்றினால், நிச்சயமாக இசை பிரியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது.... அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவெடுத்து இருப்பது தான் 'யாக்கை'. 'பிரிம் பிச்சர்ஸ்' முத்துக்குமரன் தயாரிப்பில், இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் யாக்கை படத்தில் கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தலைச் சிறந்த கலைஞர்களுள் ஒருவராக திகழ்ந்த கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் ஆகியோர் இந்த ய...