Saturday, March 7
Shadow

Tag: #lakshmi #prabhudeva #vijay #aishwararyarajesh #ravenrhiran

லக்ஷ்மி – திரைவிமர்சனம்   (நடன திருவிழா) Rank 3.5/5

லக்ஷ்மி – திரைவிமர்சனம் (நடன திருவிழா) Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பவர் ஏ.எல்.விஜய் எப்பவுமே உணர்ச்சிபூர்வமான கதைகளை மிக சிறந்த திரைகதையில் கொடுத்து வெற்றி காண்பவர் அந்த வகையில் மேலும் ஒரு வெற்றி படைப்பு தான் lakshmi என்று சொல்லனும். டான்ஸ் என்ற ஒரு கருவை எடுத்து அதில் உள்ள தொலைக்காட்சி ஊழலை மற்றும் ஹிந்தியா தமிழா என்று ஒரு கத்தி போல கூர்மையான கதை எடுத்து யாரையும் புண்படுத்தாமல் தனது சிறந்த திரைகதை மூலம் ஒரு நல்ல டான்ஸ் படத்தை கொடுத்து இருக்கிறார் . பிரபுதேவாவின் நட்பா இந்த கதை என்றும் சொல்லலாம் இல்லை பிரபுதேவா வருபுர்தலா என்று தோன்ற வைக்கும் படம் பிரபுதேவா படத்தின் பலம் அதேபோல லக்ஷ்மியாக நடித்து இருக்கும் பெண் பிரபுதேவாக்கு சரியான போட்டி என்று தான் சொல்லணும் நடன ரசிகர்களுக்கு மட்டுமா இந்த படம் என்று கேட்டால் இல்லை அனைவரும் பார்த்து ரசிக்ககூடிய படம் குறிப்பாக குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்...
வரும் 24ம் தேதி மிக பிரம்மாண்டமாய் வெளியாக இருக்கும் பிரபுதேவாவின் லஷ்மி

வரும் 24ம் தேதி மிக பிரம்மாண்டமாய் வெளியாக இருக்கும் பிரபுதேவாவின் லஷ்மி

Latest News, Top Highlights
ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்‌ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய அனுபவங்களை பகிந்து கொண்டனர். அப்போது பேசும்போது, "லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து விட்டு இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது சிறப்பான அனுபவம். ஐஸ்வர்யா தான் என்னை அழைத்து நீ இந்த படம் பண்ணனும் என்று சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குனர் விஜய் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்" என்றார் நடிகை ஷோஃ...