Monday, October 19
Shadow

Tag: latest Tamil songs

லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு!

லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு!

Latest News, Top Highlights
லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு! சென்னை: தமிழ் இசை உலகில் புதுமையான முயற்சியாக, லண்டனின் அழகிய பின்னணியில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. Story Culture நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பாடலை Saregama India Limited நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாலாஜி திருமால் மற்றும் மதுமிதா இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலை பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் A.J. இசையமைத்துள்ள இந்தப் பாடலை G.V. பிரகாஷ் மற்றும் சினேகா இணைந்து பாடியுள்ளனர். K.U. கார்த்திக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். லண்டன் பின்னணியில் உருவான வித்தியாசமான ஆல்பம் ஒரு காதல் பாடலை வெறும் பாடல் காட்சியாக இல்லாமல், அழகான விஷுவல் அனுபவமாக உருவாக...
காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்… “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!

காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்… “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!

Latest News, Top Highlights
காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்... “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!   சினிமா இசையில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இசையமைப்பாளர் சாம் சி எஸ், மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை தனது இசையால் கவர்ந்துள்ளார். AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான ‘இம்மார்டல்’ படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக காதல் பாடல்கள் மென்மையான உணர்வுகளையும் இனிமையான வரிகளையும் மையமாகக் கொண்டு உருவாகும். ஆனால் “லவ் யூ லவ் யூ காட்டேரி” அந்த மரபை உடைத்து, காதலியை ஒரு மர்மமான “காட்டேரி” உருவமாக கற்பன...