Monday, April 20
Shadow

Tag: lyca

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் ‘கரு’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் ‘கரு’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Latest News, Top Highlights
லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'கரு'. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிஷாந்தன். விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா. லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது....
ரஜினிகாந்த் 2.0 படத்துக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் 2.0 படத்துக்கு குட் பை சொன்ன எமி ஜாக்சன்

Latest News
நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.ரஜினி நடித்துவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார். ‘2.ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.300 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்பிறகு ரூ.450 கோடி வரை பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது....
நவம்பர் 20ம் தேதி “2.o”  படத்தின் பர்ஸ்ட் லுக்

நவம்பர் 20ம் தேதி “2.o” படத்தின் பர்ஸ்ட் லுக்

Latest News
நவம்பர் 20ம் தேதி "2.o” படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரொடக்‌ஷன்ஸ். மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா லைகா நிறுவத்தினத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. மேலும் லைகாவின் மொபைல் அப் (Android & IOS) மூலமாக இந்நிகழ்வை நேரடியாக காணலாம். இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார் இந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் அவர்கள். முதன் முறையாக “2.o...