Monday, July 27
Shadow

Tag: Made in Korea movie Made in Korea Netflix Tamil movie global success Netflix Top 10 non-English films Tamil film international success

உலக மேடையில் தமிழ் படம் – ‘மேட் இன் கொரியா’ சாதனைக்கு நெட்ஃபிலிக்ஸ் கொண்டாட்டம்!

உலக மேடையில் தமிழ் படம் – ‘மேட் இன் கொரியா’ சாதனைக்கு நெட்ஃபிலிக்ஸ் கொண்டாட்டம்!

Latest News, Top Highlights
உலக மேடையில் தமிழ் படம் – ‘மேட் இன் கொரியா’ சாதனைக்கு நெட்ஃபிலிக்ஸ் கொண்டாட்டம்! Netflix தளத்தில் வெளியாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம், ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. உரிமம் பெற்ற திரைப்படங்களும், நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் படங்களும் இணைந்த பட்டியலில் முதலிடம் பெற்ற ஒரே தென்னிந்தியத் திரைப்படமாக இது திகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். மேலும், நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் தலைமையிலான குழுவும் இதில் கலந்து கொண்டு அணியின் வெற்றியை கொண்டாடியது. தமிழ்நாட்டைத் தாண்டி சியோல் வரை விரியும் கதைப் பின்னணி, செண்பா எ...