
நடிகை மதுசாலினி பிறந்த தினம் பதிவு
ஹைதராபாத்தில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைகாட்சி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் முதன் முதலில் சத்திய நாராயணாவின் கிதகிதலு எர்ண படத்தில் நடித்தார். தொடர்ந்து இரண்டு தழுங்கு படங்களில் நடித்தார். தமிழில் பதினாறு படம் மூலம் அறிமுகமான இவர், பழனியப்பா கல்லூரி, அவன் இவன், பிரம்மா, துங்காவனம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
இவர் நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்
பழனியப்பா கல்லூரி, அவன் இவன், பிரம்மா, துங்காவனம், பஞ்சச்சரம்
...