Sunday, April 19
Shadow

Tag: #MahavatarParashuraam #HombaleFilms #MahavatarUniverse #IndianCinema #MythologicalMovies #ParashuramJayanti #UpcomingMovies2027 #PanIndiaFilm

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு — “மகா அவதார் பரசுராம்” பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு — “மகா அவதார் பரசுராம்” பர்ஸ்ட் லுக் வெளியீடு

Latest News, Top Highlights
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு — “மகா அவதார் பரசுராம்” பர்ஸ்ட் லுக் வெளியீடு பரசுராம ஜெயந்தியின் புனிதமான நாளை முன்னிட்டு, இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியான “மகா அவதார் பரசுராம்” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து தரமும், தொழில்நுட்பமும், கதை சொல்லும் முறைமையும் ஆகியவற்றில் புதிய உயரங்களை உருவாக்கி வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்திய மகா அவதார் நரசிம்மா போன்ற வெற்றி படங்களின் மூலம் இந்திய திரைத்துறையில் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்தும், “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்” எனும் பெரும் கனவுத் திட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக “மகா அவதார் பரசுராம்” உருவாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அஷ்வின் க...