Monday, March 16
Shadow

Tag: #maheshbabu

தனது மெழுகு சிலையுடன் செல்பி எடுத்த மகேஷ் பாபு

தனது மெழுகு சிலையுடன் செல்பி எடுத்த மகேஷ் பாபு

Latest News, Top Highlights
ஹைதராபாத் ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் தனக்கென்று வடிவமைக்கப்பட்ட மெழுகு சிலையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று திறந்து வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவர், தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மஹரிஷி என்ற படத்திலும், எஸ்.எஸ்.எம்.பி26 என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகு சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபிவின் மனைவி நம்ரோதா ஷிரோத்கர், மகள் சித்தாரா கத்தாமனேனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்....
நடிகர்  மகேஷ் பாபு பிறந்த தினம் பதிவு

நடிகர் மகேஷ் பாபு பிறந்த தினம் பதிவு

Birthday, Top Highlights
மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். இவர் தம்சப் , அமர்தாஞ்சன் , யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவார். மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னை யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது இளைய சகோதரர் ரம...