Tuesday, November 17
Shadow

Tag: Marvel Studios

One Month to Go – Countdown to Avengers: Doomsday has officially begun – 15 Marvel Movies and Shows to Revisit on JioHotstar before Doomsday releases on 17th Dec in India!

Latest News, Top Highlights
One Month to Go - Countdown to Avengers: Doomsday has officially begun - 15 Marvel Movies and Shows to Revisit on JioHotstar before Doomsday releases on 17th Dec in India!   With just a month to go before Marvel’s highly anticipated Avengers: Doomsday, it is time to revisit the stories, heroes, and defining moments that have shaped the Marvel universe. From the arrival of the X-Men and the formation of Earth’s Mightiest Heroes to universe-altering battles, unexpected alliances, and the rise of new superheroes, the road to Doomsday is paved with stories worth revisiting. Whether you are a longtime Marvel fan or looking to catch up before the big cinematic event, this curated selection of 15 essential movies and series on JioHotstar offers a journey through the characters, stories...
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்!

Latest News, Top Highlights
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்! டாக்டர் டூமின் அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய போஸ்டர்கள் – டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியாகிறது! உலகம் முழுவதும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்டத் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இப்படம் குறித்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முக்கிய வில்லனாக உருவெடுத்துள்ள டாக்டர் டூமின் தோற்றம் இ...
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்!

Latest News, Top Highlights
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ — டாக்டர் டூமாக திரும்பும் ராபர்ட் டவுனி ஜூனியர்; புதிய புரோமோவில் அதிரவைக்கும் மார்வெல் உலகம்! மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிரம்மாண்டமான திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் புதிய சிறப்பு புரோமோ வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராபர்ட் டவுனி ஜூனியர் ஏற்றுள்ள விக்டர் வான் டூம் எனும் டாக்டர் டூம் கதாபாத்திரத்தை மையப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற D23: The Ultimate Disney Fan Event நிகழ்ச்சியில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் மேடையில் இந்...
‘அவெஞ்சர்ஸ்’ சாதனையை முறியடித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ டிரெய்லர் – 24 மணி நேரத்தில் புதிய உலகச் சாதனை!

‘அவெஞ்சர்ஸ்’ சாதனையை முறியடித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ டிரெய்லர் – 24 மணி நேரத்தில் புதிய உலகச் சாதனை!

Latest News, Top Highlights
'அவெஞ்சர்ஸ்' சாதனையை முறியடித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ டிரெய்லர் – 24 மணி நேரத்தில் புதிய உலகச் சாதனை! சென்னை, ஜூலை 31: ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம் வெளியான முதல் நாளே  உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான வெறும் 24 மணி நேரத்திலேயே இந்த திரைப்படம், இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) முக்கிய கதாபாத்திரமான ஸ்பைடர் மேன், மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 72 கோடி (720 மில்லியன்) பார்வைகளை பெற்று உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்பட டிரெய்லராக மாறியுள்ளது. இதற்கு முன்பு ‘Avengers: Endgame’ திரைப்படம்முதல் 24 மணி நேரத்தில் ...
டாம் ஹாலண்டின் பீட்டர் பார்க்கருக்கு மீண்டும் ஒரு உணர்ச்சிப் பயணம்! ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ இறுதி டிரெய்லர் ரசிகர்களை நெகிழச் செய்தது

டாம் ஹாலண்டின் பீட்டர் பார்க்கருக்கு மீண்டும் ஒரு உணர்ச்சிப் பயணம்! ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ இறுதி டிரெய்லர் ரசிகர்களை நெகிழச் செய்தது

Latest News, Top Highlights
டாம் ஹாலண்டின் பீட்டர் பார்க்கருக்கு மீண்டும் ஒரு உணர்ச்சிப் பயணம்! 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' இறுதி டிரெய்லர் ரசிகர்களை நெகிழச் செய்தது சென்னை: மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை ஆக்‌ஷன், சாகசம் மற்றும் பிரம்மாண்ட காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த ஸ்பைடர்-மேன் இந்த முறை தனது வாழ்க்கையின் மிகவும் தனிப்பட்ட, உணர்ச்சிப்பூர்வமான அத்தியாயத்தை எதிர்கொள்வதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. 'ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்' திரைப்படத்தின் முடிவில் உலகமே பீட்டர் பார்க்கரை மறந்துவிடும் சூழ்நிலை உருவானது. அந்த முடிவின் தாக்கமே இந்த புதிய படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. தனது அடையாளத்தை மட்டுமல்ல, தன் வாழ்வின் மிகப்பெரிய காதலான MJ-யின்...