Monday, June 22
Shadow

Tag: #mattram #sangamam #kamalhaasan #sairamcollage

மாற்றம் அரகட்டளையின் சங்கமம் 2.0 மாணவர்களுடன் சங்கமித்த கமல்ஹாசன்

மாற்றம் அரகட்டளையின் சங்கமம் 2.0 மாணவர்களுடன் சங்கமித்த கமல்ஹாசன்

Latest News, Top Highlights
சென்னை அருகே உள்ள சாய் ராம் பொறியல் கல்லூரி வளாகத்தில் மாற்றம் என்ற அறகட்டளை சார்பாக நடந்த சங்கமம் 2.0 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் அப்போது கமல்ஹாசன் மாணவர்களிடம் பேசிய சில உக்கிய விஷயங்களை பார்க்கலாம் நான் இங்கு தலைவனாக வரவில்லை. தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான். மாணவர்கள் மத்தியில்தான் அதிக தைரியத்துடன் பேச முடிகிறது. நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும். சும்மா இருங்கள், எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா? அன்பே சிவம், தேவர்மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது.பத்மாவத் படத்தின் பெயரால் பள்ளி குழந்தைகள் சென்ற வாகன...