மெர்சல் விவகாரம் கமல்ஹாசனின் உள் குத்து திணறும் ரசிகர்கள்
உலகமே இன்று விஜய்யின் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் ஏன் அஜித் ரசிகர்களும் விஜய் படத்துக்கு முதல் முறையாக அதரவு தெரிவித்து வருகின்றனர் காரணம் பா ஜா கா கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் காரணம் அவர்கள் வைக்கும் கோரிக்கையை செய்தால் தமிழ் சினிமாவை அடகு வைப்பதுக்கு சமம் அப்புறம் எது செய்தாலும் இவர்கள் எதாவது ஒரு பிரச்சனையை கிளப்புவார்கள் அதோடு சினிமா ரசிகர்கள் மதம் ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் சமீபமாக சினிமாவுக்குள் அரசியல் கொண்டுவருகிறார்கள் இதனால் இன்று நாடே கொதித்து வருகிறது அதோடு படத்துக்கு மிக பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது.
இன்று மெர்சல் படத்துக்கு அதரவாக அரசியல்வாதிகள் மட்டும் இல்லாமல் வாடா இந்தயாவில் உள்ள ஊடகங்களும் விஜய்க்கு அதரவாக பேசிவருகிறது அதோடு எல்லா கட்சி தலைவர்களும் அதரவு கரம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக ராகுல்காந்தி, ப.சிதம்பரம் வைகோ,மு. க ஸ்டா...

