Saturday, April 18
Shadow

Tag: #mersal #vijay #atlee #boxoffice #vijayfans

முடியாது என்பதை முடித்து காட்டிய மெர்சல் விஜய் சாதனை மேல் சாதனை

முடியாது என்பதை முடித்து காட்டிய மெர்சல் விஜய் சாதனை மேல் சாதனை

Latest News
விஜய் இன்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற, உலகம் முழுவதும் இப்படம் ரூ 225 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறினர். இதுவரை இல்லாத ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வலியானது அங்கும் வசூலில் மிக பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் மிக பெரிய மார்க்கெட் வைத்து இருக்கும் விஜய் இப்போது தெலுங்கு மார்க்கெட் அவரின் வசம் வந்துள்ளது இதன் மூலம் தென் இந்தியா விஜய் வசம் வந்துள்ளது . இந்நிலையில் விஜய்க்கு மலேசியாவில் இதுவரை பெரிய மார்க்கெட் எதுவும் உருவாகவில்லை, ஆனால், அஜித்தின் வேதாளம், விவேகம் என இரண்டு படங்கள் அங்கு ரூ 10 கோடி வரை வசூல் செய்தது. தற்போது மெர்சல் மலேசியாவில் ரூ 18 கோடி வரை வசூல் செய்து, மலேசியாவின் ஆல் ட...
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

Top Highlights
மெர்சல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியுடன் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இயக்குனர் அட்லீ சொன்னதை நிரூபித்துள்ளார் என்று தான் சொல்லணும். விஜய்க்கு இந்த படம் ஒரு பெரும் மணிமகுடம் என்று தான் சொல்லணும் காரணம் வசூலில் இது தான் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் . படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மாஸாக தெறிக்க விட்டது. இந்த படத்தின் வசூல் தமிழ் திரையுலகில் அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷேர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஆம், இந்த படத்தின் ஷேர் மட்டுமே ரூ 110 கோடி என தகவல்கள் கசிந்துள்ளன....
தொடரும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனை – பட்டியல் இதோ!

தொடரும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனை – பட்டியல் இதோ!

Latest News
மெர்சல் ரிலீஸ்க்கு முன்னாடியும் பிரச்சனை ரிலீஸ் ஆனதும் பிரச்சனை ஒரு படத்துக்கு ஏன் இந்த இரண்டு அரசாங்கமும் தொடர்ந்து பிரச்சனைகள் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை இது தொடர்ந்து விஜய் படத்துக்கு வரும் சோதனையாக ஆகிவிட்டது படம் வெளியாகி வசூலில் சாதனை ஒரு பக்கம் இருக்க இந்த பி.ஜே.பி. அரசாங்கதால பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது மெர்சல் படம் படத்தில் வரும் GSTவசனங்களை வெட்டி எடுக்கவில்லை என்றால் படத்துக்கு ஆபத்து மட்டும் இல்லை விஜய்க்கும் ஆபத்து என்று மிரட்டுவதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனால் இதையும் மீறி படம் வசூலில் மிக பெரிய சாதனை புரிந்துவருகிறது அதை நாம் பாப்போம் ஆரம்பத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி வந்த ‘மெர்சல்’ ரிலிஸின் நெருக்கத்தில் பல சோதனைகளை சந்தித்தது. அனைத்து சோதனைகளையும் கடந்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்த...