Wednesday, January 15
Shadow

Tag: #mersal #vijay #atlee #vijayfans

விஜய்யின்  மெர்சலில் அட்லியின் சொதப்பல்ஸ் நெட்டிசன்ஸ் நக்கல்ஸ்

விஜய்யின் மெர்சலில் அட்லியின் சொதப்பல்ஸ் நெட்டிசன்ஸ் நக்கல்ஸ்

Top Highlights
விஜய் கோடிகளில் சம்பளம் பெற்று ஐந்து ருபாய் டாக்டர் ஆக நடித்திருக்கும் மெர்சல் படத்தில் மருத்துவர்களை குறை கூற தெரிந்திருக்கும் அட்லி அவர்களுக்கு   படம் முழுக்க தூவி இருக்கும் மருத்துவ அபத்தங்கள் டூ மச் - விமான நிலையத்தில் விஜய்யால் காப்பாற்றப்படும் பெண்ணிடம் கூறுவார்கள்-தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று ஆனால் அவருடைய டிகிரி MBBS MD ! சூர்யா-பெரிய டாக்டர், டீன் -Ulnar artery காண்பித்து Radial  artery அறுத்து விடுவேன் என்று மிரட்டும் போது சிரிப்புதான் வருகிறது. சூர்யா வின் குவாலிஃபிகேஷன்  MBBS MD FRCS ! tracheostomy எல்லாம் கிரெடிட் கார்டு வைத்து cut  செய்யும் அளவுக்கு easy  இல்லை சாரே! சூர்யாவின் போஸ்ட் டீன் என்று இருக்கும்-வில்லேஜில் எது டீன் போஸ்ட்? முதல் குழந்தை டெலிவரி ஆகி விஜய் தூக்கி காட்டுகிறார்-தொப்புள் கொடி இல்லாமல்! caesarian அறுவை செய்யப்படுவது முதுகில...