Friday, October 16
Shadow

Tag: motorsports development in Tamil Nadu

தமிழ்நாடு அரசின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு!

தமிழ்நாடு அரசின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு!

Latest News, Top Highlights
தமிழ்நாடு அரசின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு! தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று அஜித் குமார் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், விண்வெளி வீரர...