Sunday, June 21
Shadow

Tag: mottairajendran

சொல்லிவிடவா –  திரை விமர்சனம்(சொல்லவே இல்லை)  (2/5)

சொல்லிவிடவா – திரை விமர்சனம்(சொல்லவே இல்லை) (2/5)

Review, Top Highlights
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகன் சந்தன் குமார். சதீஷும், பிளாக் பாண்டியும் அதே கம்பெனியில், கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு வருகிறார். ஐஸ்வர்யா, அவளது தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு பாதுகாவலராக சுஹாசினி வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் நடக்கிறது. போரை நேரில் படம் பிடிப்பதற்காக இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்து சதீஷ், பிளாக் பாண்டி...
புருஸ்லீ – திரைவிமர்சனம்  Rank -2.5/5

புருஸ்லீ – திரைவிமர்சனம் Rank -2.5/5

Review
ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளனர் அதுபோல ஜி.வி. பிரகாஷ் தனகென ஒரு பாணியை ஆரம்பத்தில் இருந்து வைத்துகொண்டு வருகிறார் நமக்கு என்ன வரும் நாம் எதை செய்தால் அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று புரிந்து கொண்டு நடித்து கொண்டு அதில் தொடர் வெற்றியையும் பெற்று வருபவர் அதை தான் இந்த படத்திலும் செய்து வந்துள்ளார் என்று சொல்லணும் . ஹீரோ என்றால் டான்ஸ் ஆடனும் சண்டை போடணும் பறக்கணும் இப்படி ரூல்ஸ் இல்லை கதைக்கு என்ன தேவையோ அதை செய்தால் வெற்றி உண்டு என்பதற்கு ஒரு அடையாளம் தான் சமீபத்தில் வெளியான குற்றம் 23, ஜி.வி. பிரகாஷ் செய்துவருகிறார் தேவை இல்லாமல் சண்டைகள் பஞ்ச வசனங்கள் எதுவும் இல்லாமல் தனக்கு வரும் காமெடியை வைத்து படம் பண்ணுவோ என்று மிகவும் தெளிவாக செய்து வருகிறார். இந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் என்றால் அது புருஸ்லீ இதில் ஜி.வி.பிரகாஷ் கீர்த்தி கர்பந்தா, ராமதாஸ் , பால ச...