Thursday, January 15
Shadow

Tag: #nayanthara #birthday

தென் இந்திய சூப்பர் ஸ்டார் லேடி நடிகை நயன்தாரா பிறந்த தினம் இன்று

தென் இந்திய சூப்பர் ஸ்டார் லேடி நடிகை நயன்தாரா பிறந்த தினம் இன்று

Birthday, Top Highlights
2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன. சில கசப்பான விஷயங்களால் சினிமா வேண்டாம் என்று விலகியவர் இருந்தும் சினிமா இவரை விடவில்லை தெலுங்கு படமான ராமராஜ்யம் மூலம் மருபிரவேஷம் சினிமாவில் எடுத்தார்.அப்போதும் அவருக்கு மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது தனக்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் நம் மீது மிக பெரிய நம்பிக்கை வைத்து உள்ளனர் இதனால் நயன்தாரா இனி கவர்சியாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தார் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில...