Saturday, April 18
Shadow

Tag: @nayanthara #suraj #ajith #tamanna

நடிகர் அஜித்குமாரை பற்றி  பாடல் ! எந்த படத்தில் ? ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

நடிகர் அஜித்குமாரை பற்றி பாடல் ! எந்த படத்தில் ? ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

Latest News
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் "தாரை தப்பட்டை" இப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர் இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவற்றில் "பில்லா பாண்டி" படமும் ஒன்று. "எங்க குல தங்கம் எங்க தல சிங்கம் " என்று அஜித்குமாரின் பெருமைகளை பற்றி சொல்வதுபோல் பாடல் வரிகள் அமைந்துள்ளது.இந்த பாடல் காட்சிக்கு கல்யான் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.பில்லா பாண்டி படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அஜித்குமாரின் ரசிகராக நடிக்கிறார்.இப்படத்தில் நடிகர் அஜித்குமாரின் முகத்தை டாட்டுவாக உடலில் வரைந்துள்ளார்.இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாரிகியுள்ளது....
அஜித் ரசிகர்களை பார்த்து காப்பி அடிக்கும் விஐய் ரசிகர்கள் ஏன்???

அஜித் ரசிகர்களை பார்த்து காப்பி அடிக்கும் விஐய் ரசிகர்கள் ஏன்???

Latest News
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது.இத்திரைப்படத்தில் கதாநாயகிகளாக மீனா மற்றும் கிரண் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 2002ஆம் ஆண்டு வெளிவந்த வில்லன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடம் ஆனதை நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நினைவுகூர்ந்து டிவிட்டரில் #15yrsofblockbustervilain என்று கடந்த நவம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் டிரன்ட் ஆக்கினார்கள். இதை தொடர்ந்து மறுபக்கத்தில் இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அதே 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வெளிவந்த பகவதி திரைப்படத்தினை நினைவு கூறும் விதமாக #15yrsofblockbusterbhagavathi என்று இந்தியளவில் டிவிட்டரில் டிரன்ட் ஆக்கினார்கள்....
வசூலில் தல தளபதி இருவரும் அவுட் சூர்யா மட்டுமே பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிக்கை

வசூலில் தல தளபதி இருவரும் அவுட் சூர்யா மட்டுமே பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிக்கை

Latest News
தமிழகத்தில் தற்போதைய கால கட்டத்தில் அதிக வசூலையும் அல்லுவதில் ரஜினிகாந்த்தை விட்டா அஜித் விஐய் தான் என மார் தட்டி கொள்ளும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் சென்னையிலுள்ள பிரபல திரையறுங்களில் ஒன்றான ரோகினி திரையரங்கம் அவர் அரங்கத்தில் ஓடி அதிக வசூல் செய்த முதல் ஐந்து படங்கள் பட்டியலை வெளியிட்டது அதில் அதிர்ச்சி செய்தி என்னவென்றால் அஜித்தும் இல்லை விஐய்யும் இல்லை அந்த பட்டியல் பின் வருமாறு பாகுபலி 2 எந்திரன் சிவாஜி சிங்கம் 2 சிங்கம்...
நீங்க செஞ்சதுதானே? நயன்தாராவிற்கு எதிராக குவியும் விமர்சனங்கள்

நீங்க செஞ்சதுதானே? நயன்தாராவிற்கு எதிராக குவியும் விமர்சனங்கள்

Latest News
இயக்குனர் சுராஜ் சில நாட்கள் முன்பு ஹீரோயின்களின் உடை பற்றி கூறி பெரிய சர்ச்சையில் சிக்கியது உங்களுக்கு தெரிந்திருக்கும். “கோடி ரூபாய் பணம் கொடுப்பதே.. ஆடை குறைவாக நடிப்பதற்காகத்தான்” என அவர் கூறியதுதான், அவருக்கு எதிராக திரையுலகமே வரிசைகட்டி வசைபாட காரணம். உங்கள் வீட்டு பெண்களை அப்படி பேசுவீர்களா? நடிகைகள் என்ன காசுக்காக ஆடையை கழட்டுபவர்கள் (stripper) என நினைத்தீர்களா? என நயன்தாரா கேட்டிருந்தார். அதை தொடர்ந்து இயக்குனர் சுராஜும் மன்னிப்பு கோரி செய்தி வெளியிட்டார். பிரச்சனை ஒருவழியாக அடங்கிவிட்ட நிலையில், தற்போது இணையவாசிகள் நயன்தாராவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். பில்லா படத்தில் பிகினி, ஏகன் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்திற்கு தேவையின்றி முதுகை காட்டும் வகையில் கவர்ச்சியாக ஒரு உடை அணிந்து நடித்த அவரா இப்படி சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்....