Wednesday, June 24
Shadow

Tag: #”Nenjamundu Nermaiyundu odu Raja” #rioraj #sivakarthikeyan vignesh

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”

Latest News, Top Highlights
ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். "எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு ...