Wednesday, October 28
Shadow

Tag: #OorKoodumIravu #RamyaSriram #Therukoothu #TherukoothuArtists #TamilFolkArts #TamilCulture #TamilHeritage #TamilDocumentary #StreetTheatre #FolkArtists #TraditionalArts #TamilNaduCulture

கூத்துக் கலைஞர்களின் துயரத்தை அல்ல; கலையைக் கொண்டாடும் ‘ஊர் கூடும் இரவு’!

கூத்துக் கலைஞர்களின் துயரத்தை அல்ல; கலையைக் கொண்டாடும் ‘ஊர் கூடும் இரவு’!

Latest News, Top Highlights
கூத்துக் கலைஞர்களின் துயரத்தை அல்ல; கலையைக் கொண்டாடும் ‘ஊர் கூடும் இரவு’! தெருக்கூத்தின் அழகையும் கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் பதிவு செய்த ரம்யா ஸ்ரீராமின் ஆவணப்படம் சென்னை: தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை அவர்களின் துயரங்களின் வழியாக மட்டும் அணுகாமல், அவர்களின் கலைத்திறனையும் அர்ப்பணிப்பையும் கொண்டாட்ட உணர்வோடு பதிவு செய்திருக்கிறது புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரம்யா ஸ்ரீராம் இயக்கியுள்ள ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தின் அறிமுக விழா அண்மையில் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம், பாரம்பரியக் கலைகள், சடங்குகள், திருவிழாக்கள், மக்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் புகைப்படங்கள் வழியாக ஆவணப்படுத்தி வருபவர். கேரளத்தின் கண்ணூரில் எடுக்கப்பட்ட இவரது தெய்யம் புகைப்படம், நேஷனல் ஜியோகிராபிக் காலண்டரில் இடம்பெற்றுப் பரவலான...