Thursday, September 17
Shadow

Tag: parthiban

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

Latest News, Top Highlights
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா! சென்னையில் நடைபெற்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியது. திரையுலகில் திரைப்பட விநியோகஸ்தராகவும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனராகவும் செயல்பட்டு வரும் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் ...
புதிய கூட்டணியா? விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர்

புதிய கூட்டணியா? விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர்

Latest News, Top Highlights
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை முத்துக்காடு அருகில் நடைபெற்றது. இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கி வந்தார்கள். தற்போது அந்த பாடல் காட்சி முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யை, நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேரில் சந்தித்து இருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..! அமைதியாய்... அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம்! மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!... என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்....
சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

Latest News, Top Highlights
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `உள்ளே வெளியே-2'. கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான `உள்ளே வெளியே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் அந்த படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் தான். அந்த வகையில், `உள்ளே வெளியே-2' படத்தின் பணிகளில் தற்போது பிசியாகி இருக்கிறார் பார்த்திபன். அந்த படத்திற்கான கலைஞர்கள் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கும் பார்த்திபன், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதி-வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவ...
“கோடிட்ட இடங்களாக இருந்த என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிரப்பியது, என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்..

“கோடிட்ட இடங்களாக இருந்த என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிரப்பியது, என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்..

Latest News
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு மூல காரணமாக திகழ்வது, அந்த படத்தின் தலைப்பு தான்....அப்படிப்பட்ட தனித்துவமான தலைப்புகளை தன்னுடைய திரைப்படங்களுக்கு தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற கூடிய ஒரு உன்னதமான படைப்பாளி, இயக்குநர் - நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். 'சுகமான சுமைகள்', 'குடைக்குள் மழை', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' ஆகிய திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அடுத்த படைப்பான 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு - பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி' மற்றும் 'பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்' இணைந்...