Sunday, May 28
Shadow

Tag: #poornima bhagyaraj

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்த தினம் பதிவு

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்த தினம் பதிவு

Latest News, Top Highlights
இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார். இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டிருந்த பாக்கியராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் நெஞ்சில் ஒரு முள், கிளிஞ்சல்கள், மகனே மகனே, பயணங்கள் முடிவதில்லை, பரிச்சைக்கு நேரமாச்சு, தாய் மூகாம்பிகை, டார்லிங் டார்லிங் டார்லிங், நன்றி மீண்டும் வருக, புனித மலர், மாமியாரா மருமகளா, தம்பதிகள், கண் சிவந்தால் மண் சிவக்கும், சஷ்டி விரதம், நெஞ்செல்லாம் நீயே, முந்தானை முடிச்சு, என் ஆசை உன்னோடுதான், நாலு பேருக்கு நன்றி, அந்த சில் நாட்கள், தங்க மகன், விதி, உங்கள் வீட்டு...