Friday, November 6
Shadow

Tag: Primark Productions

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

Shooting Spot News & Gallerys
மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!” என்ற வித்தியாசமான அறிவிப்புடன் படக்குழு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. ‘D56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகர்களும் இளம் த...
“நல்ல கதைகளுக்கான எங்கள் பயணம் தொடரும்” – ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் நெகிழ்ச்சி

“நல்ல கதைகளுக்கான எங்கள் பயணம் தொடரும்” – ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் நெகிழ்ச்சி

Latest News, Top Highlights
“நல்ல கதைகளுக்கான எங்கள் பயணம் தொடரும்” – ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் நெகிழ்ச்சி மலையாளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. நிவின் பாலி மற்றும் மமீதா பைஜூ இணைந்து நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 4ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படத்தின் தமிழ் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் பகத் பாசில், தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத் மற்றும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர். பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை தமிழில் ப்ரீமார்க் ப...