Saturday, August 22
Shadow

Tag: Priya Bhavani Shankar Irumudi Kattu

குடும்பம், பாசம், ஆன்மீகம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – தமிழ் ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை!

குடும்பம், பாசம், ஆன்மீகம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – தமிழ் ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை!

Latest News, Top Highlights
குடும்பம், பாசம், ஆன்மீகம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – தமிழ் ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை! சென்னை: மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப உறவுகள், நம்பிக்கை, பாசம், மனமாற்றம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. ரவி தேஜாவுடன் பிரியா பவானி சங்கர், குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். மூ...