Saturday, October 10
Shadow

Tag: Raaka Motion Capture

37 பேரின் நடிப்பை ஒரே நேரத்தில் பதிவு செய்து கின்னஸ் சாதனை – ‘ராக்கா’ படக்குழு புதிய வரலாறு!

37 பேரின் நடிப்பை ஒரே நேரத்தில் பதிவு செய்து கின்னஸ் சாதனை – ‘ராக்கா’ படக்குழு புதிய வரலாறு!

Latest News, Top Highlights
37 பேரின் நடிப்பை ஒரே நேரத்தில் பதிவு செய்து கின்னஸ் சாதனை – ‘ராக்கா’ படக்குழு புதிய வரலாறு! அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பில் இந்திய சினிமாவின் தொழில்நுட்ப சாதனை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, படப்பிடிப்பு மற்றும் திரைப்படத் தொழில்நுட்பத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. திரைப்பட உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் Real-Time Motion Capture தொழில்நுட்பத்தில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்களின் நடிப்பைப் பதிவு செய்ததற்காக ‘ராக்கா’ திரைப்படம் Guinness World Records அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பிரத்யேக Motion Capture படப்பிடிப்பில், 37 கலைஞர்கள் ஒரே நேரத்தில், ஒரே Capture Volume-க்குள் நிகழ்நேரத்தில...