Wednesday, January 21
Shadow

Tag: #radharavi

ராதாரவி எதிராக கண்டன கருத்துகளை பதிவு செய்த பிரபலங்கள்

Latest News, Top Highlights
நடிகை நயனதாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராதரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? எனக் கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், மற்ற நடிகைகள் குறித்து எவ்வளவு கீழ்த்தரமாக ராதாரவி பேசுவார் என எண்ணிப்பார்க்கிறேன் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? என்றும் விக்னேஷ் சிவன் தமது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் ட்வீட்டிற்கு நடிகையும், ராதாரவியின் சகோதரியுமான ராதிகா சரத்குமார், ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்ப...
நடிகர் ராதாரவி பிறந்த தினம் பதிவு

நடிகர் ராதாரவி பிறந்த தினம் பதிவு

Latest News, Top Highlights
ராதாரவி ஒரு தமிழ் நாட்டு நடிகரும், அதிமுக அரசியல்வாதியும் ஆவார். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவில் இருக்கிறார். 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். ஜூலை 30ம் தேதி எம்.ஆர்.ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இவருக்கு எம். ஆர். ஆர். வாசு என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா ஆவார்கள். தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார். மேலும் வி. கே. ராமசாமி, எ...