Tuesday, April 21
Shadow

Tag: #rajinikanth #karthiksubburaj #sunpictures #simran #bobbysimha #vijaysethupathy

ரஜினி படத்தில் இளம் மலையாள நடிகை

ரஜினி படத்தில் இளம் மலையாள நடிகை

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்து விட்டதாகவும், அடுத்ததாக ஒரு பாடலுக்காக படக்குழுவோடு அவர் ஐரோப்பா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது....
மதுரையில்முரட்டுதனமாக மோதிகொல்லும்ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி

மதுரையில்முரட்டுதனமாக மோதிகொல்லும்ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டேராடூனில் 40 நாட்கள் நடைபெற்றது. அதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் மதுரையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறாராம். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி இருந்தாலும் விஜய் சேதுபதி தான் முக்கிய வில்லன் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் மீது இருக்கும் நம்பிக்கையால் கதையை கூட கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி. அனிருத் முதன்முதலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார். மேகா ஆகாஷ், பாபி சிம்ஹ...
காலா ரிலீஸ் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரஜினிகாந்த் படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பம்

காலா ரிலீஸ் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரஜினிகாந்த் படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பம்

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்லும் வழியில் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட விமான ஊழியர்கள். ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீஸாகியது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜின் அடுத்த படத்தில் நடிக்கிறார். சன் பிக்ஸர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி டார்ஜிலிங் சென்றார். அப்போது விமானத்தில் விமான ஊழியர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயது க...