Wednesday, June 24
Shadow

Tag: #rajinikanth #vijay #ameer

ரஜினிக்கு அறிவுரை சொன்ன அமீர் விஜயை பார்த்து கத்துக்க சொல்லி

ரஜினிக்கு அறிவுரை சொன்ன அமீர் விஜயை பார்த்து கத்துக்க சொல்லி

Latest News, Top Highlights
கடந்த ஒரு சில நாட்களாக ரஜினிக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும் காரணம் எப்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றாரோ அப்போது முதல் அவருக்கு தொடர்ந்து பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக இந்த தூத்துக்குடி பயணத்துக்கு பின் இவரின் காலா படத்துக்கு வரும் சோதனைகள் கொஞ்சம் நஞ்சம இல்லை அதோடு வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் அறிவுரை சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது அந்த பட்டியலில் இயக்குனர் அமீர் ரஜினிக்கு எப்படி நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் பாருங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் பாதிக்க...