Friday, April 17
Shadow

Tag: ramadoss

புருஸ்லீ – திரைவிமர்சனம்  Rank -2.5/5

புருஸ்லீ – திரைவிமர்சனம் Rank -2.5/5

Review
ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளனர் அதுபோல ஜி.வி. பிரகாஷ் தனகென ஒரு பாணியை ஆரம்பத்தில் இருந்து வைத்துகொண்டு வருகிறார் நமக்கு என்ன வரும் நாம் எதை செய்தால் அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று புரிந்து கொண்டு நடித்து கொண்டு அதில் தொடர் வெற்றியையும் பெற்று வருபவர் அதை தான் இந்த படத்திலும் செய்து வந்துள்ளார் என்று சொல்லணும் . ஹீரோ என்றால் டான்ஸ் ஆடனும் சண்டை போடணும் பறக்கணும் இப்படி ரூல்ஸ் இல்லை கதைக்கு என்ன தேவையோ அதை செய்தால் வெற்றி உண்டு என்பதற்கு ஒரு அடையாளம் தான் சமீபத்தில் வெளியான குற்றம் 23, ஜி.வி. பிரகாஷ் செய்துவருகிறார் தேவை இல்லாமல் சண்டைகள் பஞ்ச வசனங்கள் எதுவும் இல்லாமல் தனக்கு வரும் காமெடியை வைத்து படம் பண்ணுவோ என்று மிகவும் தெளிவாக செய்து வருகிறார். இந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் என்றால் அது புருஸ்லீ இதில் ஜி.வி.பிரகாஷ் கீர்த்தி கர்பந்தா, ராமதாஸ் , பால ச...
‘மரகத நாணயம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்

‘மரகத நாணயம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்

Latest News
கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மரகதநாணயம் இந்த படத்தில் ஆதி நிக்கி கல்ராணி ராமதாஸ் ஆனந்த் ராஜ் அருண்ராஜா காமராஜ் டேனியல் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பிரமானந்தம் M.S.பாஸ்கர் மைம் கோபி முருகானந்தம் மற்றும் பலர் நடிப்பில் அக்சஸ் பிலிம் சார்பில் தயாரிக்கும் படம் இந்த படத்துக்கு இசை தியு நைணன் தாமஸ் ஒளிப்பதிவு P.V.ஷங்கர் இயக்கம் அறிமுக இயக்குனர் A.R.K.சரவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் படு விமர்சியாக நேற்று சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது இதில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் . குறிப்பாக வேலைக்காரன் படபிடிப்பில் படு பிஸியாக இருந்தாலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். “இந்த சமுதாயத்தில் இருக்...
மாநகரம் – திரைவிமர்சனம் (வாழவைக்கும் )  இந்த ஆண்டின் சிறப்பு  Rank 4.5/5

மாநகரம் – திரைவிமர்சனம் (வாழவைக்கும் ) இந்த ஆண்டின் சிறப்பு Rank 4.5/5

Review
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள் உண்மை அதே போல இப்ப சினிமாவை வாழவைப்பது குறும்பட இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் மிக சிறந்த கதை களம் தொழில் நுட்பம் இவை அனைத்தும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருகிறார்கள். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இவர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக இருக்கவில்லை அவர்களாக கம்ப்யூட்டரரில் படித்து பல நுணுக்கங்களையும் இவர்களின் கற்பனையும் கலந்து சிறப்பான படங்களை கொடுகிறார்கள் . அப்படி ஒரு இயக்குனர்தான் மாநகரம் படத்தின் இயக்குனரும் யாரிடமும் உதவி இயக்குனாராக பணியபுரியவில்லை அவரா ஒரு குறும்படத்தை இயக்கி அதை வைத்து இந்த பட வாய்ப்பை பெற்று இருக்கிறார். சரி இவரின் இயக்கம் காட்சியமைப்பு கதை படம் எப்படியுள்ளது என்பதை ஆராய்வோம். மாநகரம் இந்த படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் ரெஜினா, சார்லி, ராமதாஸ், மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்யின் ...