Friday, June 12
Shadow

Tag: #rambha

தொடை அழகி ரம்பா பிறந்த தினம் இன்று அவரை பற்றி சில அறியாத விஷயங்கள்

தொடை அழகி ரம்பா பிறந்த தினம் இன்று அவரை பற்றி சில அறியாத விஷயங்கள்

Latest News, Top Highlights
நடிகை ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. திரைப்படத்திற்காக தனது பெயரை முதலில் அம்ரிதா என்றும், பின்னர் ரம்பா என்றும் மாற்றி கொண்டார். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். நடிகை ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும். தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வ...