Monday, November 9
Shadow

Tag: Ramesh Thilak

மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!

மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!

Latest News, Top Highlights
மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா 'RX'? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு! லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'RX' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கவனம் பெற்ற இயக்குநர் விஷால் வெங்கட், 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்களும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்வ...
ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு… விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்!

ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு… விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்!

Latest News, Top Highlights
ரெஜினா கசாண்ட்ரா – நாசர் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு... விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள்! தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் வகையிலான புதிய கதைக்களங்களுடன் படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், படப்பிடிப்பு நிறைவு குறித்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ராவும், அனுபவம் வாய்ந்த நடிகர் நாசரும் இ...
‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு புதிய அதிரடி கூட்டணி: ஜெய்–பிரியங்கா மோகன்–யோகி பாபுவுடன் களமிறங்கும் ‘ஏஜிஎஸ் 29’

‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு புதிய அதிரடி கூட்டணி: ஜெய்–பிரியங்கா மோகன்–யோகி பாபுவுடன் களமிறங்கும் ‘ஏஜிஎஸ் 29’

Latest News, Top Highlights
‘பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு புதிய அதிரடி கூட்டணி: ஜெய்–பிரியங்கா மோகன்–யோகி பாபுவுடன் களமிறங்கும் ‘ஏஜிஎஸ் 29’ தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘ஏஜிஎஸ் 29’ படத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29-வது தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் செப்டம்பர் 6 அன்று நடைபெற்றது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ படத்தை இயக்கியவர் எம்.எஸ். ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய், பிரியங்கா மோகன் மற்றும் யோகி பாபு ம...
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

Latest News, Top Highlights
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி! சென்னை: ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப், ‘DC’ படத்தின் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நிலையில், தனது அடுத்த படத்தை முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயக்கவுள்ளார். Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் இளைய திலகம் பிரபு, ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில் உருவாகும் இப்படம், திரில்லர் மற்றும் காமெடியை இணைத்த வித்தியாசமான திரைப்படமாக உருவாகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் தனக்கென தனி நடிப்பு பாணியை உருவாக்கியுள்ள பிரபுவை இதுவரை ரசிகர்கள் பார...