Monday, November 9
Shadow

Tag: Ramoji Film City

சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்

சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி… புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ்

Latest News, Top Highlights
சாதனைப் படத்தைத் தாண்டி கமர்ஷியல் வெற்றியை நோக்கி... புதிய பிரம்மாண்டத்துடன் களமிறங்கும் ‘3.6.9’ இயக்குநர் ஷிவ் மாதவ் “உலக சாதனைக்காக மட்டும் படம் எடுக்க விரும்பவில்லை... ரசிகர்களையும் திரையரங்கையும் மையமாகக் கொண்ட சினிமாவை உருவாக்கப் போகிறேன்” – இயக்குநர் ஷிவ் மாதவ் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார். ஆனால், அந்தப் பாதையைத் தொடங்கிய முதல் படத்திலேயே வித்தியாசமான முயற்சியையும் உலக சாதனையையும் பதிவு செய்தவர் என்ற அடையாளத்துடன் களமிறங்கியவர் இயக்குநர் ஷிவ் மாதவ். 2023-ம் ஆண்டு வெளியான அவரது ‘3.6.9’ திரைப்படம், அதன் உருவாக்க முறையால் கவனம் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் படப்பிடிப்பை நிறைவு செய்தது உள்ளிட்ட சாதனைகளுடன் உருவான ‘3.6.9’, தமிழ்நாட்டிலிருந்து உலக சாதனையை நோக்கி பயணித்த குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது. தமிழ்நா...