Wednesday, January 19
Shadow

Tag: reivew

ராக்கி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ராக்கி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். வட சென்னையில் பெரும் ரவுடியான பாரதிராஜாவுக்கும், வசந்த் ரவிக்கும் ஏதோ ஒரு பெரும் பகை. சிறைதண்டனை முடிந்து தன் அம்மா, தங்கையைப் பார்க்க வருகிறார் வசந்த் ரவி. அவரது அம்மா பாரதிராஜாவால் கொல்லப்பட்ட உண்மை தெரிகிறது. தங்கை ரவீணா எங்கு போனார் என்றே தெரியவில்லை. எப்படியோ தங்கையைக் கண்டுபிடித்து போகிறார். அங்கு வந்து ரவீணாவைக் கொல்கிறார்கள் பாரதிராஜா ஆட்கள். பழிக்குப் பழி வாங்க பாரதிராஜாவைத் தேடிப்போகிறார் வசந்த் ரவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்தின் மைன்ஸ்: ஒரே காட்சி, எதற்காக அத்தனை நீளமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் வசந்த் ரவி நடக்கிறார், நடக்கிறார், நடந்து கொண்டே இருக்கிறார். 'பாரதி கண்ணம்மா' ச...

கோடியில் ஒருவன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கிராமத்தில் வசிபவர் விஜய ராகவன் (விஜய் ஆண்டனி). அவரது அம்மாவுக்கு கலெக்டர் அவரை ஆக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை வந்து ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறுகிறார். அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் சிக்கல்கள் உருவாகின்றன. இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஆக்சன், எமோஷன் என இரண்டு மணி ஸ்கோர் செய்யும் விஜய் ஆண்டனி ரொமான்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம்...
சக்ரா – திரை விமர்சனம் (அவசியம் பார்க்க வேண்டிய படம்) (Rank 4/5)

சக்ரா – திரை விமர்சனம் (அவசியம் பார்க்க வேண்டிய படம்) (Rank 4/5)

Review, Top Highlights
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் M.S.அமுதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சக்ரா. சைபர் கிரைம் மற்றும் இ-காமர்ஸ் மோசடிகளை மையமாக கொண்ட இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஷாலுடன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஒரே நாளில் 50 கொள்ளைகளுடன் படம் துவங்குகிறது. அதுவும் ஆகஸ்ட் 15 அன்று இந்த கொள்ளை நடக்கிறது. இந்த கொள்ளைகளில் ஒன்று விஷாலின் வீட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால் (சந்திரு) ஒரு ராணுவ அதிகாரி. ஷ்ரத்தா ஸ்ரீநாத் (காயத்ரி) ஒரு போலீஸ் அதிகாரி இருவரும் இணைந்து ஒரு கொள்ளை வழக்கை விசாரிக்கத் தொடங்குகின்றனர்.கொள்ளையின்போது, ​​தனது தந்தைக்கு வழங்கப்பட்ட அசோக சக்ரா பதக்கம் திருடப்பட்டிருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். படத்தின் முதல் பாதி நேரம் குறைவாக இருக்கிறது. இது ஹேக்கரை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்த ...
CLOSE
CLOSE