Friday, December 6
Shadow

Tag: #rocky #vasanthravi #bharathiraja #arunmatheshwaran #dharubhukasiva

தரமணி நாயகன் வசந்த ரவிக்கு வில்லனாகும் இயக்குனர் இமயம் பாரதிராஜா

தரமணி நாயகன் வசந்த ரவிக்கு வில்லனாகும் இயக்குனர் இமயம் பாரதிராஜா

Latest News, Top Highlights
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் நடிகர் வசந்த் ரவி, தற்போது அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "ராக்கி" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இந்த படத்தை RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் "இயக்குனர் இமயம்" பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார். என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் ஒரு புதுமுக நாயகன் படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். என்பது எல்லோருக்கும் மிக பெரிய விஷயம் காரணம் மிக சிறந்த கதை அதோடு இவரின் இந்த கதாபாத்திரம் அவரின் நடிப்பு உலகிற்கு ஒரு பெரிய மைல்கலாக இருக்கும் என்று மிக பெருமையாக கூறியுள்ளார். அதோடு நாயகன் வசந்த் ரவி நடிப்பு திறமையும் மிகவும் பாராட்டியுள்ளார். வசந்த் ரவி நிச்சய...