Saturday, April 18
Shadow

Tag: #santhanadevan #arya #sathya athithi #vairamuthu

3 நாட்கள் ஓடும் படத்திற்கு 300 நாட்கள் இசையமைக்க கூடாது  – வைரமுத்து

3 நாட்கள் ஓடும் படத்திற்கு 300 நாட்கள் இசையமைக்க கூடாது – வைரமுத்து

Latest News
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழில் உள்ள சொல்லெடுத்து பாடல்கள் உருவாக்கி புது உயிர் படைத்து கொண்டிருப்பவர். இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா, அதிதி மற்றும் பலர் நடிக்கும் சந்தனதேவன் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து யுவன் நீங்கள் முன்பு போல் இல்லை. போன் செய்தாலே அடுத்த நாள் தான் எடுப்பீர்கள். உங்களது திறமை எனக்கு தெரியும். இன்னும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார். வாய்ப்பிருக்கும் போதே கடுமையாக உழைத்தால் நிச்சயம் அடுத்த கட்டம் செல்வோம் என கூறினார். நானும் இளைய ராஜாவும் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளோம். சில படங்களுக்கு ஒரே நாளில் அவர் இசையமைத்துள்ளார். சினிமாவில் இருக்கும் எல்லோரும் இரண்டு மடங்கு உழைக்க வேண்டும். இது பலரிடம் இல்லை. 3 நாட...
அமீர் இயக்கும் சந்தனத்தேவன்…ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை!

அமீர் இயக்கும் சந்தனத்தேவன்…ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை!

Latest News
தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ‘ராம்’ , ‘மௌனம் பேசியதே’ , ‘பருத்திவீரன்’ , ‘ஆதி பகவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு “சந்தனத் தேவன்” என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை ஆர்யாவும் சத்யாவும் அடக்குவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், “அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணை நேச...