நடிகர் சந்தானம் பிறந்த தினம் அவரை பற்றிய சில குறிப்புகள்
சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்து, பின் பல்லாவரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார்.
இவர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசைய என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். பிறகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தி ல் கதனயகனகவும் நடித்துள்ளார்.
சந்தானம் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தன் நகைச்சுவை திறமைக்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் நடித்த படங்கள்
மத கஜ ராஜா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு 2, பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்...